தமிழகம் TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்ட் பார்ப்பது எப்படி… July 19, 2021July 19, 2021 AASAI MEDIA தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தேர்வு மதிபெண்களை எந்த இணையத்தில் பார்ப்பது1. www.tnresults.nic.in 2.www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.dge.tn.gov.in