போரூர் நாற்சந்தியில் இன்று 12.07.2021 காலை 10.30 மணிக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமுகாம்

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போரூர் நாற்சந்தியில் இன்று 12.07.2021 காலை 10.30 மணிக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சார முகாமை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க. கணபதி.MLA. அவர்கள் துவங்கி வைத்த போது.