நீங்களும் விண்வெளிக்கு இலவசமாக பயணிக்கலாம்; பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!
விண்வெளிக்கு செல்வதற்கான வணிக விமான சேவைகளை தொடங்கும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம், 2 பேருக்கு இலவசமாக பயணிக்க வாய்ப்பு அளிக்கிறது. இதற்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
- இலவச விண்வெளி பயணம் மேற்கொள்ள பொன்னான வாய்ப்பு.
- வெர்ஜின் கேலடிக் 2 அதிர்ஷ்ட வெற்றியாளர்களை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கும்.
- விண்வெளி பயணத்தின் போது ஜன்னல் இருக்கை கிடைக்கும்.