ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து சேலம் மற்றும் மதுரைக்குக் கஞ்சா கடத்தப்படுவதாகச் சேலம் மாவட்டம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.ஆந்திராவிலிருந்து சேலத்திற்குக் கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.