About us 11 பேர் பலி… July 18, 2021July 18, 2021 AASAI MEDIA கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நகரில் வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழைசெம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியான சோகம்இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர்