தமிழகம் விருதுநகர் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு… July 18, 2021July 18, 2021 AASAI MEDIA சாத்தூர் ஆர் ஆர் நகரில் லிரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்.அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.விருதுநகர் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் இனிமேல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காதென நம்பலாம்.