முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்த திட்டம்..
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஈடு பட்டனர். Place A Bag On Your Car Mirror When Traveling Ad – Housediver இந்த கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:- திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்க்கிங் வசதி அமைக்க திட்டமிட பட்டு உள்ளது.