பணத்தைப் போட்டு லாபம்..

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி முதலீடு செய்தால் நல்லது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்குகின்றன. ஆனால் சிறு நிதி நிறுவனங்களில் இதற்கு அதிக வட்டி லாபம் கிடைக்கிறது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி லாபம் கிடைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.