ஜோ பைடன் குற்றச்சாட்டு…

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களின் மூலம் முகநூல் சமூக வலைதளம் மக்களை கொன்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.பைடனின் குற்றச்சாட்டை மறுத்துள்ள முகநூல் நிறுவனம், உலக முழுவதும் 200 கோடி மக்கள், கொரோனா குறித்த உண்மை தகவல்களை முகநூலில் கண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 கோடி பேர் தடுப்பூசி குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.