About us இறுதியாண்டு செமஸ்டர் தேர்வும், புதிய கல்வியாண்டும்; யுஜிசி அறிவிப்பு… July 18, 2021July 18, 2021 AASAI MEDIA வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்அக்டோபர் ஒன்றாம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கப்படுகிறதுஜூலை 31, 2022 வரை அடுத்த கல்வியாண்டு செயல்படலாம் என்று அறிவிப்பு