ஆவின் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்..

  • கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள்
  • ஆவின் நிர்வாகத்தின் 34 அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் – திமுக அரசு
  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விரைவில் விசாரணை