16-வது சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழுவின் முதல் கூட்டம்

16-வது சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழுவின் (2021-2022) முதல் கூட்டம், இதன் தலைவர் சகோதரர் TRB Rajaa MLA அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார் –

செய்தியாளர் அ.காஜாமொய்தீன்

தமிழ்மலர்