விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு AMV.பிரபாகர்ராஜா.MLA. அவர்களை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.

செய்தியாளர் ஜெபஸ்டின்

தமிழ்மலர் மின்னிதழ்