பொழிச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ( கோவிட் ஷீல்டு) தடுப்பூசி !

தமிழக முதலமைச்சர் திரு/ மு க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக சுகாதாரத்துறை கொரானா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ இ. கருணாநிதி எம்எல்ஏ, அறிவுரை படியும்

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்
18- வயது மேற்பட்டவர்களுக்கு
கோவிட் ஷீல்ட் தடுப்பூசிகள் தினமும்
(100-டோக்கன்) கொடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இன்று காலை கோவிட் ஷில்ட் தடுப்பூசி பொழிச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் திருமதி/DR,கௌரி முன்னிலையில் பொதுமக்களுக்கு கோவிட் ஷில்டு தடுப்பூசி போடப்பட்டது.

செவிலியர்கள், பியூலா பட்டு, சுமளதா, உஷா (SHN), மலர்விழி, நவீனா (LAB), சோனி ( PHARMACY) மற்றும் ( DBC) பணியாளர்கள் ஈஸ்வரி, ஜான்சி, மகாலட்சுமி, லட்சுமி, பொழிச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டனர்,

செய்தி; S.MD. ரவூப்