நேற்று மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றித்தர வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் நல திட்ட கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளை வழங்கியபோது

நேற்று (16.07.2021) கழகப் பொருளாளர், ஸ்ரீபெருப்புதூர் நடாளுமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய அண்ணன் T.R.பாலு,M.P. அவர்கள் தலைமையில், நம் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர், அண்ணன், மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி,MLA, அவர்கள், உலகம் போற்றும் மக்களின் முதல்வர், மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றித்தர வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் நல திட்ட கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளை வழங்கியபோது

செய்தியாளர் செபஸ்ட்டின்