தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டுத் துப்புரவு பணி இன்று தொடக்கம்

தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பாக சிறப்பு கூட்டுத் துப்புரவு பணி இன்று தொடங்கியது இந்நிகழ்ச்சியை துணை பங்குத்தந்தை ஆசீர்வதித்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல துணை ஆணையர் திரு.தனசிங் சுகாதார அலுவலர் திரு.ஸ்டாலின் பாக்கியநாதன் மேற்பார்வையாளர் திரு.நைனார் பொறுப்பாளர் திரு.ச.ஆர்தர் மச்சாது பொறுப்பாளர திரு.J.சுரேஷ்குமார் திரு.ஜோன்ஸ் அவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ஜோவார்

தூத்துக்குடி