தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி ஜூலை 17, 2021 ;தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தார் அருகில் சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா,மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், சமூக நலத்துறை துணை இயக்குனர் நந்திதா,மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் செல்வராஜ்

தூத்துக்குடி