பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாள்

பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாளான நேற்று மேட்டுக்குப்பம் கங்கா நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில்கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவபடத்திற்கு தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடன் பெற்றோர்கள் ,மாணவர்கள் இருந்தனர்.

செய்தியாளர் செபஸ்டின்

தமிழ்மலர்