நறுமண பொருள் ஏலக்காய்
பிளாக் டி என்பது நமது மூளைக்கு சுறுசுறுப்பை கொடுக்கும் ஒரு தேனீர் பானம். இந்த ப்ளாக் டீயுடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து அல்லது ஏலத்தூள் சேர்த்து நன்றாக சூடு செய்து வடிகட்டி சாப்பிட்டால் ஏலக்காயின் நறுமணம் நமது மூளையை அடைந்து நம்மை உற்சாகப்படுத்துகிறது அதோடு மட்டுமல்லாமல் ஏலக்காய் என்கிற இந்த நறுமண பொருள் நமக்கு செரிமானத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.