கஃபேயில் பூனை உருவங்கள் (cat and cafe)
பிரேசிலில் ஓர் காபி கஃபேயில் எங்கு பார்த்தாலும் எந்த பொருட்கள் மீதும் பூனைகள் உருவங்கள் கொண்ட காபி மற்றும் நிஜ பூனைகள் அங்கு வளர்த்து வருகின்றனர். அந்த கடைகளில் வருவோர் பூனைகளிடம் விளையாடிக்கொண்டே டீ, காபி மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை உண்டு விட்டு மகிழ்ச்சியாக செல்கின்றனர்.