பிரபலங்கள் வெள்ளித்திரை அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர் July 15, 2021July 15, 2021 AASAI MEDIA அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர் 2 நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அஜித்தின் இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது.