துளசி இலைகள் மருத்துவ தன்மை

துளசி இலைகளை தினமும் சிறுதளவு வாயில் போட்டு மென்றும் திங்கலாம் இதனால் மார்பில் உள்ள சளி நீங்கும். வாயும் துர்நாற்றம் அடிக்காமல் காக்கும். ப்ளாக் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயை குடிப்பதால் சுவாசப் பாதையில் உள்ள வைரஸ் தொற்றுக்களும் அகலும்.