அரிசோனா மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயில்

அமெரிக்கா மாநிலத்தில் அரிசோனா மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயில் வனப் பகுதிகள் எங்கும் காட்டு தீ பரவியது தீயணைப்பு வீரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீயை அணைக்க முற்பட்ட வருகின்றனர்.