14 லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் வாகனம் பறிமுதல்
தூத்துக்குடியில் இன்று வட பாகம் காவல் நிலைய பகுதி யில் தடை செய்யப்பட்ட புகையிலை 1700 கிலோ வட பாகம் காவல் ஆய்வாளர் அருள் தலமையில் உதவி ஆய்வாளர் வேல் ராஜ் சிவராஜா மற்றும் தனி படையினர் குளத்தூரை சார்ந்த மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் இரண்டு வாகனம் பறிமுதல் மாவட்ட எஸ் பி பாராட்டு.
செய்தியாளர் செல்வராஜ் – தூத்துக்குடி.