வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு பணிகள்..
தமிழக முதல்வர் முகஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ,காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ,ஊரக தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு தாமோஅன்பரசன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் இன்று செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
ஆய்வு பணிகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மேற்கொண்டனர் இந் நிகழ்வில் அனைத்து ஊராட்சிகள் சார்பாகவும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நலத் திட்டங்களைப் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் அனைவருக்கும் பணிகளை மேற்கொள்ள ஆணையிட்போது
ஒன்றிய நிர்வாகிகள் கழக பிரதிநிதிகள் முன்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்போது…
செய்தியாளர் சி. கவியரசு.