பா.ஜ.க.வுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை..
சென்னை: கொங்கு நாடு தனி மாநில பிரிவினை என்பது விஷமத்தான சிந்தனை; நாட்டுக்கு இது நல்லது அல்ல; தமிழகத்தின் அமைதியைப் பாதிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சராக எல். முருகன் பதவியேற்ற போது மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொங்கு நாடு, தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது.