பழைய “டீம்” வேண்டாம்..

தமிழ்நாடு முழுக்க மொத்தமாக இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் வேலையில் அரசு இறங்கி உள்ளது. சென்னையில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி மற்றும் தமிழ்நாடு முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

l