ஜிகா வைரஸ் பற்றி எச்சரிக்கை..
Aedus_Genus #கொசு மூலமாக பரவுகிறது..
இந்த #Aedusகொசு நல்ல தண்ணீரில் தான் முட்டை இடுகிறது. 1.தொட்டியில் தண்ணீர் சேர்ந்து வைக்க வேண்டாம்.
- தெருவில், வீடுகளில் மழை நீர் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
- தேங்கிய தண்ணீரை அகற்ற மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கவும்.
- சுற்றுச்சூழல் மாசு படாமல், வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- உங்கள் தெருகளில் தொடந்து கொசு மருந்து, #கிருமிநாசனிகள் தெளிக்க மாநகராட்சியை துரித்தபடுத்துகள்..
வரும்முன்காப்போம்
நோய்இன்றிவாழ்வோம்
தமிழ்நாடு காப்போம் .