About us சர்வதேச வேட்டை கண்காட்சி.. July 12, 2021July 12, 2021 AASAI MEDIA அபுதாபியில் நடைபெறவுள்ள சர்வதேச வேட்டை கண்காட்சியில் பால்கன் பறவைகளும் கலந்து கொள்ளவுள்ளன. இரையை நெருங்கும் கடைசி வினாடிகளில் மணிக்கு 400 முதல் 500 கி.மீ. வேகத்தில் பறக்கும்எடுத்துக்கொண்டு ஓடுவது அல்லது சுற்றுவதன் மூலம் பறவைக்கு வேட்டை கற்று கொடுக்கப்படுகிறதுசிறிய விமானங்கள் பால்கன் பறவையின் வேட்டை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது