கோவாவில் ஒரு வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிப்பு..

தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையாத நிலையில், கோவாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது… அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்து உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு.