குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி…

முதல் கட்டமாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இது பெற்றோர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி