இந்தியாவை கலங்க வைக்கும் “மின்னல்”….
இந்தியாவில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இயற்கை பேரிடர்களால் நிகழும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை மின்னல் தாக்குவதால் ஏற்படுவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.