விஜயகாந்துடன் முதலமைச்சர் சந்திப்பு..

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சந்திப்பு .விஜயகாந்த் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.