மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு!
கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திங்களன்று சந்திப்பு. ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளருக்கு அழைப்பு, அடுத்தகட்ட செயல்பாடு குறித்து பேசப்படும் என தகவல். அமெரிக்காவிலிருந்து ரஜினிகாந்த் திரும்பிய நிலையில் அழைப்பு.