பெங்களூரு சிறையில் அதிரடி சோதனை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு சிறையில் பல அடுக்கு பாதுகாப்பிலும் மீறி அதிகாரிகள் துணையால் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு அளித்துள்ளார்.