பிறந்தநாள் வாழ்த்து!

இன்று பிரபல கார்ட்டூன் வல்லுனர் திரு. மதன் அவர்களின் 74 வது பிறந்த தினம்.
2007 ஆம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ஓர் புத்தக வெளியீட்டு விழாவில் இம் மகா கலைஞனை சந்தித்து உரையாடியதை இன்று பதிகின்றேன்.கார்ட்டூன் மட்டுமல்லாது மிகுந்த நகைச்சுவை துணுக்குகளுக்கும் சொந்தக்காரர் மதன் அவர்கள். இவர் எழுதிய “வந்தார் வென்றார்கள்”நாவல் மிக அருமை. திறமைமிகு நல்லாற்றல் கொண்ட மதன் அவர்கள் எளிமையின் மறு அவதாரம்.
எல்லோருடனும் இயல்பாக பழகக்கூடிய மனிதநேயமிக்கவர். ஹாய் “மதன்”இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…

இலங்கை.
கணேசன் ஆச்சாரி சதீஷ்.