கடும் வெப்பத்தில் 200 பேர் பலி

அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழப்பு; பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவாக 46°C தாண்டி வெப்ப தாக்குதல் மக்கள் கடும் அவதி.