ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு


தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு
ரேஷன் கடைகள் மீதான புகார்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்க தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது