பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்சென்னை மாவட்ட செயலாளர் இன்று செங்கல்பட்டில் மக்கள் நீதி மையம் சார்பாக பெட்ரோல், டீசல் போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டத்தில் மண்டல செயலாளர் எஸ் கே பிபி கோபிநாத், ஆலந்தூர் மாவட்ட துணை செயலாளர் முகேஷ் கண்ணா, நகர செயலாளர் ராஜீவ் போன்ற பல துறைகளில் உள்ள அனைவரும் கலந்து கொண்டார்.

செய்தியாளர் – ராஜீவ்