திருமண நிகழ்வு- கட்டுப்பாடு தொடரும்.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு தொடரும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்..