மாபெரும் கைக்கிள் பேரணி!
சென்னையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்றது இந்த மாபெரும் கைக்கிள் பேரணியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருத்தகை மற்றும் பல கட்சி நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். தமிழ்மலர் செய்தியாளர் சி. கவியரசு.