தூத்துக்குடி ஹோலி கிராஸ் கான்வென்ட்
தூத்துக்குடி ஹோலி கிராஸ் கான்வென்ட் (ஸ்டேட் போர்டு) பள்ளியில் தமிழ் மீடியம் (6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை) வகுப்பில் இந்த கல்வியாண்டில் (2021-2022) படிக்க எந்தவித கட்டணமும் இல்லாமல் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதாக பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். இது குறித்து எந்த விதமான தகவலும், தெளிவும் தேவை என்றால் அலைபேசி எண் : 9994253517 தொடர்பு கொள்ளவும்.
செயிண்ட் மேரிஸ் காலனி நலச்சங்கம் தூத்துக்குடி
செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி