மக்கள் நீதி மய்யம் சார்பாக 250 குடும்பங்களுக்கு காய் கறிகள்

ஈரோடு வட கிழக்கு மாவட்டம் கோபி தொகுதி,பவானி சாகர் ஒன்றியம் ஓல பாளையம் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களுக்கு காய் கறிகள் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் திரு.சிவகுமார் தலைமையில் வழங்கப்பட்டது.
பாலமுருகன்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்