தளபதி 65போஸ்டர் வெளியிடப்பட்டது

தளபதி 65 டைட்டில் என்னவாக இருக்கும் என பல தகவல்கள் வெளியாகி, கடந்த இரண்டு நாட்களாக பெரியளவில் பேசப்பட்டு வந்தது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான்
( BEAST )…

இப்படத்தின் First லுக் போஸ்டர் நேற்று சமூகவலைதனைகளில் வெளியாகி லைக்ஸ்களை ( Likes ) குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது 2nd Look போஸ்டர் வெளியிடப்பட்டது.

மேலும் தளபதி விஜய்யின் திரைபயணத்தில் English டைட்டில் உடைய திரைப்படங்களில், Beast ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் English டைட்டில் வைக்கப்பட்ட தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.
……………………………………………………………………………………………………………………………………..

  1. Love டுடே
  2. Once More
  3. Friends
  4. Youth
  5. Master
  6. Beast

( தமிழ் மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன் )