மில்கா சிங் – கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 91.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சண்டிகரின் PGIMER மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவரின் உடல்நிலை மோசமானது.
பிபிசி ஹிந்தி சேவைக்காக செய்தி சேகரிக்கும் அஷோக் குமாரிடம், நேற்று இரவு 11 மணியளவில் மில்கா சிங்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 91.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சண்டிகரின் PGIMER மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவரின் உடல்நிலை மோசமானது.
பிபிசி ஹிந்தி சேவைக்காக செய்தி சேகரிக்கும் அஷோக் குமாரிடம், நேற்று இரவு 11 மணியளவில் மில்கா சிங்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. செய்தியாளர் அப்துல் ரசாக்