நாட்டுப்புற கலைஞர்களுக்கு மளிகை பொருட்கள் நிவாரணம்

தமிழ்நாட்டில் கொரானாவால் போடப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளை கொடுத்தாலும் இன்னும் கோயில் மற்றும் மதவழிப்பாட்டுதலங்கள் திறக்க அனுமதி இல்லை. அதனால் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு M.K மோகன் அவர்கள் அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவ கல்லூரியுடன் இனைந்து 100 நாட்டுப்புற கலைஞர்களுக்கு மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்கினார்.. தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்