ஜகமே தந்திரம் ரீலீஸ் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் : தனுஷ் , ஐஸ்வர்யா லட்சுமி , ஜேம்ஸ் காஸ்மோ , கலையரசன் , இன்னும் பலர் நடித்துள்ளனர் !
சந்தோஷ் நாராயணன் இசையில் , ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் , கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் , Y NOT Studios தயாரிப்பில் , Netflix OTT தலத்தில் இன்று ( 18.06.2021 ) சரியாக 12.30 pm மணியளவில் வெளியிடப்பட்டது……..
( தமிழ் மலர் செய்தியாளர் – ம.ஜான் தினகரன் )