சிறுவர் சிறுமியிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட YOUTUBER மதன் கைது
சிறுவர் சிறுமியிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட YOUTUBER மதன் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யததாகவும் தேடப்பட்டுவந்தார் , முன்னதாக அவர் மனைவி கைது செய்து விசாரணை மேற்கொண்ட பின்பு தற்பொழுது தர்மபுரியில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்
( செய்தியாளர் – ம.ஜான் தினகரன்