கானத்தூர் பகுதி முழுவதும் மின் துண்டிப்பு : மின்துறை நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ஊராட்சி பகுதியில் காலை முதல் மின் இணைப்பு தூண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவளம் மின்துறை உதவி பொறியாளர் திரு, சரவணன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆராய்ந்து அவர்கள் தலைமையில் மின்துறை ஊழியர்களுடன் உடனே சார்பார்க்கப்பட்டு மதியம் சுமார் 1 மணி அளவில் கானத்தூர் பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அப்துல் ரஜாக்
தமிழ் மலர் மின்னிதழ்