கொரோனா கால நற்பணிகள்
மனிதநேயம்!! கொரோனா கால நற்பணிகள் “தர்மத்தின் குரல் சாரிடபுள் டிரஸ்ட்” சார்பாக சென்னை திருவல்லிக்கெணி ஐஸ் அவுஸ் பகுதி RK வாஜித் RK வாஹித் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் 100 மேற்ப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் இதனை அந்த பகுதி மக்கள் பாராட்டுகின்றனர் – ஆ.காஜாமொய்தீன் (செய்தியாளர்)